follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1பதுளை பொது வைத்தியசாலையில் மின்சார கட்டண நிலுவை 7 கோடி

பதுளை பொது வைத்தியசாலையில் மின்சார கட்டண நிலுவை 7 கோடி

Published on

பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

லொகோமோட்டிவ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (6) நள்ளிரவு முதல் வேலை...

மின்சார சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மின்சார சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பில் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக...

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...