follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவணிகம்இசையால் கண்டி நகரத்தை வண்ணமயமாக்கிய Coke Kottu Beat Party

இசையால் கண்டி நகரத்தை வண்ணமயமாக்கிய Coke Kottu Beat Party

Published on

Coca-Colaவின் ‘Now Kandy’s cooking’ Campaign இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party கடந்த ஜூலை 29 ஆம் திகதி சனிக்கிழமை குண்டசாலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 25,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இளைஞர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட பிரபலமான இசைக்குழுவான, மிட்லேன் இசைக்குழுவுடன் நான்கு கலைஞர்களால், இந்த அற்புதமான மாலைபொழுது வண்ணமயமானது மற்றும் பங்குபற்றியவர்களுக்கு பல்வேறு வகையான சுவையான Kottuகளை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அங்கு கூடியிருந்த அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் Coke Kottu Battle போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

No description available.

No description available.No description available.No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தின் விலை சடுதியாக குறைவு

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...