சுமார் 84 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹிலரி

455

சுமார் 84 ஆண்டுகளில் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து நேற்று புயல் கரையை கடந்தது.

மெக்சிகோவில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here