follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1பெரஹராவை காண கண்டியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

பெரஹராவை காண கண்டியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

Published on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா திருவிழாவின் மூன்றாவது நிகழ்வான ரந்தோலி பெரஹெரா இன்று (28) வீதி உலா வருகிறது.

இரவு 07:00 மணிக்குப் பிறகு 15 நிமிடங்களுக்கு, தெற்கு முகமாக உள்ள சிவ் மகாதேவால பெரஹெராவுடன் ஊர்வலம் ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து தொடங்குகிறது. சேனநாயக்க தெரு, கந்தா தெரு, டி.எஸ். சேனநாயக்கா தெரு வழியாக ராஜா தெரு வரை செல்லும்.

தற்போது ஊர்வலத்தை காண இலட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கண்டிக்கு வந்து செல்வதாகவும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சில கடத்தல்காரர்கள் ரந்தோலி பெரஹெரா பார்க்கும் ஆசனங்களை 50,000 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கண்டி நகருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

லொகோமோட்டிவ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (6) நள்ளிரவு முதல் வேலை...

மின்சார சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மின்சார சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பில் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக...

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...