follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் 2023 - இன்று ஆரம்பம்

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் 2023 – இன்று ஆரம்பம்

Published on

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.

அதன்படி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள தொடரின் முதல் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.

நேபாளம் கிரிக்கட் அணி முதல் முறையாக ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கு தெரிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது போட்டி, நாளை பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...