அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(20) தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
கம்பஹா...