follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉலகம்WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது

WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது

Published on

பிரபலமான WordPress மென்பொருள் இனி புதுப்பிக்கப்படாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தனது எதிர்கால விண்டோஸ் புரோகிராம்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விண்டோஸ் 95 புரோகிராம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள், சுமார் 30 ஆண்டுகளாக எளிய Note Book ஆகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...