follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுபாலியல் சேட்டைகள் : விசாரணை அறிக்கை இந்த வாரம் பொதுச் செயலாளருக்கு

பாலியல் சேட்டைகள் : விசாரணை அறிக்கை இந்த வாரம் பொதுச் செயலாளருக்கு

Published on

பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதனைப் பெற்றுக் கொண்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை,...

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினைவாத...