follow the truth

follow the truth

May, 8, 2025
Homeவணிகம்Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்த 'The Legend Hariharan – Live In Colombo’

Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்த ‘The Legend Hariharan – Live In Colombo’

Published on

Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது.

உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே உலகப் புகழ்பெற்ற கீபோர்ட் கலைஞர் Stephen Devassy, பின்னணிப் பாடகியும் நடிகையுமான Sivaangi, புகழ்பெற்ற பாடகி Srinisha மற்றும் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான Ma Ka Pa Anand ஆகியோர் அடங்கிய தனித்துவமான நிகழ்ச்சி நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...