follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாதம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய கழிவறை கட்டணம் அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய கழிவறை கட்டணம் அதிகரிப்பு

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பொது மலசலகூடத்தை பயன்படுத்துவதற்காக ஒருவருக்கு ஒரு முறை 100 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாதார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் கழிப்பறை வசதிக்காக ரூ.100 செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...