எரிவாயு விலை உயர்வு

2275

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வசதி தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் தொடங்கியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் இயற்கை எரிவாயு விலை உயர்ந்துள்ளது.

நேற்று (08) இங்கிலாந்தின் மொத்த எரிவாயு விலை சுமார் 10% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பளம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள Chevron’s Gorgon மற்றும் Wheatstone ஆலைகளில் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here