கிரிக்கெட் அரசியலமைப்பு திருத்தத்தை தடுக்கும் இடைக்கால உத்தரவு

120

இலங்கை கிரிக்கட் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விளையாட்டு அமைச்சருக்கு இன்று (12) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here