follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1மாலை 34 ரயில்கள் சேவையில் ஈடுபடும்

மாலை 34 ரயில்கள் சேவையில் ஈடுபடும்

Published on

புகையிரத சாரதிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பொருட்படுத்தாது இன்று (12) பிற்பகல் 34 புகையிரத பயணங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பிரதான பாதையில் 12 புகையிரத பயணங்கள், கரையோரப் பாதையில் 12 பயணங்கள், புத்தளம் பாதையில் 6 புகையிரத பயணங்கள் மற்றும் களனிவெளி பாதையில் 4 புகையிரத பயணங்கள் என இந்த பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை...

மரிக்கார் இங்க உங்க சண்டி பாட் வேணா..

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தியதையடுத்து சபையில் கடும் அமளி...