ரயில்வே அத்தியாவசிய சேவை என்ற வர்த்தமானி அறிவிப்பு

270

புகையிரதத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here