இன்று 37 ரயில்கள் சேவையில்

253

ரயில் சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் அலுவலக மற்றும் தபால் உள்ளிட்ட 37 ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் 18 சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 12 சேவைகளும் புத்தளம் ரயில் மார்க்கத்தில் 4 சேவைகளையும், களனிவெளி மார்க்கத்தில் 3 ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here