உள்நாடு கணேமுல்ல சஞ்சீவ விமான நிலையத்தில் கைது By Shahira - 13/09/2023 21:23 72 FacebookTwitterPinterestWhatsApp போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே அவர் கைது செய்யப்பட்டதாக