மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விசேட செயலமர்வு

44

மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று விசேட செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் உள்ளிட்டோரின் பங்கேற்றளுடன் இன்று காலை 10.30 மணியளவில் The Monarch Imperial, Sri Jayewardenepura, Kotte இல் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here