அடுத்த ஜனாதிபதி யார்?

984

இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என மூத்த ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இணைய சேவை ஒன்றுடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் இருந்ததாக சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அவர் இந்த நாட்டை ஆள முடியும்.

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இலங்கை அபிவிருத்தி அடையும் எனவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கை மீளப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here