follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP2ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல் மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை அடுத்த வாரம் முதல் மீள சேவையில் இணைக்க எதிர்பார்ப்பு

Published on

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படும் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி...

“ரணில் அரியணையேறும் போது அந்த வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும்”

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள்

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...