follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉலகம்ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவராம்

ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவராம்

Published on

வரலாற்றில் முதன்முறையாக, ஜப்பானில் பத்து பேரில் ஒருவர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என ஒரு அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் தேசிய புள்ளி விவரங்களின்படி, 125 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் சதவீதம் 29.1% ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் கருதப்படுகிறது.

மேலும் அதன் வயதான மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் அதிக நேரம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் பிறப்பு வீதத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பிரசந்தா...