இலங்கை அணியின் தலைவர் பதவியில் மாற்றமில்லை

365

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்கவே செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அணி வீரர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் வௌியிடப்படவில்லை.

செப்டம்பர் 28 ஆம் திகதி வரை அணிகளை பெயரிட அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here