டெய்லி சிலோன் இன்று முதல் Whatsapp Channel ஊடாக

1875

வாட்ஸ்அப் சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

அதன் அடிப்படையில் டெய்லி சிலோன் தனது சேனலை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

வாசகர்கள் டெய்லி சிலோன் சேனலுக்கு இணைந்து கொள்ள https://whatsapp.com/channel/0029VaA3SChHAdNWdDwUj90v எனும் லிங்க் ஊடாக இணைந்து கொள்ளலாம்.

இலங்கை உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் சேனல் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய அம்சம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட் உருவாக்குபவர்கள், வணிகங்கள் மற்றும் பிரபலங்கள் உருவாக்கிய சேனல்களைக் கண்டறிய அனுமதிக்கும்.

இந்தப் புதிய அப்டேட்டுகள் நீங்கள் விரும்பும் உலகளாவிய தகவலைக் கண்டறிவதை எளிதாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here