கல்பிட்டி கந்தகுளிய விமானப் படை முகாமில் துப்பாக்கி பயிற்சித் திடலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
follow the truth
Published on