follow the truth

follow the truth

June, 5, 2024
HomeTOP1மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது

Published on

மீண்டும் மின் கட்டண உயர்வு மின்சார சபையின் திறமையின்மையையே காட்டுகிறது என மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் எம்.டி. ஆர்.அதுல தன்னிச்சையாக மின்கட்டணத்தை உயர்த்துவதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் எனத் தெரிவித்திருந்தார்.

கனமழை காரணமாக அதிக நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சரியான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் அவர் கருத்து.

அவ்வாறு இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் இந்த செயல் மிகவும் கேலிக்கூத்தானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பொஹட்டுவ, சுதந்திரக் கட்சியில் இருந்து மேலும் 3 பேர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில்...

மோடி சனிக்கிழமை பதவியேற்கிறார்

இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை (08) பதவியேற்கவுள்ளதாக இந்திய...

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா?

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர்...