follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறு கோரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறு கோரிக்கை

Published on

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது எனவும், இந்த சட்டமூலத்தின் மூலம் அந்த உரிமை மீறப்படக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தரத்திற்கும் ஏனைய ஜனநாயக நாடுகளில் மிகவும் சிறப்பாக பேணப்படும் சட்டத்திட்டங்களுக்கும் அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...