மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

228

எட்டு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here