விமானங்கள் தாமதமானதால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கடும் நஷ்டம்

606

அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தாமதத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

8 விமானங்கள் தாமதமானதால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here