follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

Published on

மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தற்போது 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலம், தமிழ் மொழி பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் இல்லாத பிரச்சினை காணப்படுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...