follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1கப்ரால், லலித் வீரதுங்க விடுதலை

கப்ரால், லலித் வீரதுங்க விடுதலை

Published on

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தை வழங்கியதாக குற்றம்சாட்டி தினியாவல பாலித தேரரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் குறித்த வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...