follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1இத்தாலி பேருந்து விபத்தில் 21 பேர் பலி

இத்தாலி பேருந்து விபத்தில் 21 பேர் பலி

Published on

இத்தாலியின் வெனிஸ் நகரில் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

மேம்பாலத்தில் பயணித்த பேருந்து பாலத்திலிருந்து விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 05 உக்ரேனியர்களும் ஒரு ஜேர்மனியர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 05 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...