follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு81 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

81 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

Published on

இன்று (06) நடைபெற்ற 2023 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

ஹைத்ராபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

எனவே, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...