follow the truth

follow the truth

May, 16, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசிறந்த நிதி அமைச்சருக்கு இனி நல்ல நேரமாம்..

சிறந்த நிதி அமைச்சருக்கு இனி நல்ல நேரமாம்..

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, முன்னாள் நிதியமைச்சராக உள்ள ரவி கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிப்பது குறித்து கட்சியில் ஏற்கனவே சில கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செயலாளர் நாயகமாக ரவி கருணாநாயக்கவை நியமிப்பது தொடர்பில் மற்றுமொரு குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவுக்கு வேறு பதவி கிடைக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவின் போது, ​​வேறு சில பதவிகளில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

WhatsApp: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என...

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...