இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்

224

இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் பாராளுமன்றத்தில் நாளை (20) காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here