ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (20) சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மிகப் பெரிய கடனாளி சீன அரசாங்கம்.