follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1பங்களாதேஷிடம் இருந்து சவால்மிக்க இலக்கு

பங்களாதேஷிடம் இருந்து சவால்மிக்க இலக்கு

Published on

இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய Litton Das 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களை குவித்தார்.

Tanzid Hasan 43 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில் பங்களாதேஷ் அணியின் ஓட்டங்களை உயர்த்திய Mahmudullah 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை குவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...