follow the truth

follow the truth

June, 7, 2024
Homeஉலகம்மோடியிடம் இருந்து அப்பாஸுக்கு அழைப்பு

மோடியிடம் இருந்து அப்பாஸுக்கு அழைப்பு

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது காஸா பகுதியில் அல் அஹில் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலஸ்தீனர்கள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸிடம் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அல் அஹில் மருத்துவமனை மீதான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பறவைக் காய்ச்சலால் உலகில் முதல் மரணம் பதிவு

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல்...

காஸா பகுதியில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேலிய தாக்குதல்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32...

நடந்தது என்ன? – இந்தோனேசிய கடற்கரையில் ராட்சத ஆக்டோபஸ்

இந்நாட்களில் இந்தோனேசியாவின் கடற்கரையில் மிகப் பெரியதொரு ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது. ஆனால் அது குறித்த...