மஹிஷ் தீக்ஷன காயம்

152

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷன காயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் காயமடைந்தார்.

இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here