follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1சுமார் 4 பில்லியன் செலவில் விளையாட்டு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

சுமார் 4 பில்லியன் செலவில் விளையாட்டு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

Published on

கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று வருடங்களில் விளையாட்டு அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து 04 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 26 திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும், அவற்றில் 10 திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டதாக அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழு கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை

அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான...

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...