follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஹமாஸ் இஸ்ரேலுக்கு கோரிக்கை

ஹமாஸ் இஸ்ரேலுக்கு கோரிக்கை

Published on

பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல்  பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

இல்லை என்றால் பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேலின் இலக்கை அடைவது கடினம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

எனினும், இதற்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பலஸ்தீன கைதிகளை விடுவிக்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிக்க அனைத்து விருப்பங்களையும் பயன்படுத்துவேன் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...