follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா?

அரச ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா?

Published on

பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவாக ஒக்டோபர் 27, 2023 திகதியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்கிரமசிங்க ((President Tamil Wickremesinghe)) என்று தவறாக எழுதப்பட்டிருந்தது.

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் பிரதம மந்திரி அலுவலக இணையத்தளத்தில் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.

அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.பி.விக்னேஸ்வரன், யதாமினி குணவர்தன, அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு தெரிவித்ததையடுத்து, பிழை திருத்தப்பட்டது, இருப்பினும், எதிர்காலத்தில் வெளியிடும் விடயங்களில் அரச ஊடகங்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...