பாகிஸ்தானுக்கு 402 ஓட்டங்கள் இலக்கு

315

2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 402 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here