follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Published on

காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தூரத்தில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...

மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும்

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய...

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய...