2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை குவித்தது.
ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தைப் பெற்ற விராட் கோலி ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.