follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் சிக்கல்

இலங்கை – பங்களாதேஷ் போட்டியில் சிக்கல்

Published on

டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக பங்களாதேஷ் அணியின் வீரர்கள் பலர் நேற்றைய பயிற்சியில் பங்கேற்கவில்லை.

நேற்றைய தினம் 08 பங்களாதேஷ் வீரர்கள் மாத்திரமே பயிற்சிக்காக வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க கூறுகையில், மோசமான காசு மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், டில்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை...

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...