புதிய தவணை தொடர்பிலான அறிவிப்பு

431

2024 ஆம் ஆண்டுக்கான புதிய முதல் பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here