நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

180

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (06) மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை 7 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இன்றைய (06) போட்டி டெல்லியில் நடைபெற இருக்கிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here