follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கிரிக்கெட் சர்ச்சை - தீர்ப்புக்கு எதிராக களமிறங்கும் விளையாட்டு அமைச்சர்

கிரிக்கெட் சர்ச்சை – தீர்ப்புக்கு எதிராக களமிறங்கும் விளையாட்டு அமைச்சர்

Published on

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக தனியார் சட்டத்தரணிகள் குழுவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரான கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...