follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அவுஸ்திரேலியாவுக்கு 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு

அவுஸ்திரேலியாவுக்கு 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு

Published on

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி இன்று(11) இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக டவ்ஹித் ஹ்ரிடோய் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் எடம் ஷம்பா 32 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணி 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட தயாராகவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...