உள்நாடு நாடு திரும்பினார் ஜனாதிபதி By Shahira - 18/11/2023 10:38 118 FacebookTwitterPinterestWhatsApp மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.