சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கிண்ண அணியை அறிவித்துள்ளது

1676

ஒரு நாள் உலகக் கிண்ணத்தினை ஆஸ்திரேலிய அணி வென்றதை அடுத்து, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெயரிட்டுள்ளது.

11 பேர் கொண்ட இந்த அணியில் இலங்கை வீரரும் அடங்குவது சிறப்பு.

இந்த அணியின் தலைவராக இந்திய வீரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட அணி வருமாறு;

குயின்டன் டி காக் (விக்கெட் காப்பாளர்) (தென் ஆப்பிரிக்கா) – 594 ரன்கள்
ரோஹித் சர்மா (தலைவர்) (இந்தியா) – 597 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) – 765 ரன்கள்
டாரில் மிட்செல் (நியூசிலாந்து) – 552 ரன்கள்
கே.எல். ராகுல் (இந்தியா) – 452 புள்ளிகள்
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) – 400 ரன்கள்
ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 120 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 20 விக்கெட்
தில்ஷான் மதுசங்க (இலங்கை) – 21 விக்கெட்
ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா) – 23 விக்கெட்
முகமது ஷமி (இந்தியா) – 24 விக்கெட்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here